மக்கள் தீர்ப்பை  ஏற்கிறோம்

img

மக்கள் தீர்ப்பை  ஏற்கிறோம் : மு.க.ஸ்டாலின்

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் மக்கள் தீர்ப்பினை தலைவணங்கி ஏற்கிறோம் என்று திமுக  தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.